Tuesday, October 4, 2011

Read Later Fast





கூகிள் இணைய உலாவி பாவனையாளரா நீங்கள்???

கூகிள் தனது வெப் ஸ்டோர்  மூலம் இணைய உலாவி பாவனையாளர்களுக்கு வழங்கும் இலவச அப்லிகேஷன்களில் இதுவும் ஒன்று... இணைய உலாவியில் நீங்கள் பல இணையத்தளத்திற்கு செல்வீர்கள். ஒரே நேரத்தில் பல முகப்புக்களை திறந்து வைத்து அவற்றில் சிலதை மட்டும் படித்து விட்டு மற்றவைகளை புக்மார்க் செய்வீர்கள் அவ்வாறு புக்மார்க் செய்த தளங்களை இணைய இணைப்பில் நீங்கள் இருக்கும் போது மாத்திரமே பார்க்க முடியும் ஆனால் கூகிள் வழங்கும் இந்த வசதி மூலம் இணைய இணைப்பில் இல்லாத போதே பார்க்கும் வசதியை வழங்குகிறது..


மேலும் அறிய கீழே சொடுக்கவும்...
https://chrome.google.com/webstore/detail/decdfngdidijkdjgbknlnepdljfaepji?hc=search&hcp=main